தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் காமராஜர் நகர் பகுதி சேர்ந்த வரதராஜ் என்பவரின் மகன்
மாடசாமி(44) மாடசாமி
சொந்தமாக ஆட்டு கொட்டகை அமைத்து 20
ஆடுகள் வளர்த்து
வருகிறார். இந்நிலையில் கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை அப்பகுதியில் சுற்றி
திரியும் நாய்கள் கடித்ததில் 7ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து தகவல்
அறிந்த விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் விளாத்திகுளம் கால்நடை
மருத்துவர், உயிரிழந்த ஆடுகளை பிரேத ஆய்வு செய்தபின் புதைத்தனர். விளாத்திகுளம்
பேரூராட்சி பகுதியில் மட்டும் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் நூற்றுக்கு மேற்பட்ட
ஆடுகள் நாய்கள் கடித்து உயிர் இழந்தது என்பதை குறிப்பிடத்தக்கதாகும்.
News
தொடர்ச்சியாக நாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழப்பு?
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விவசாயிகளுக்கு துணை நிற்பேன்-விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் உறுதி!
அடுத்த
529 கிலோ கஞ்சா கடத்தல் தொடர்பாக இருவர் கைது1
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026
துாத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முத்துலாபுரம் அருகே 17வது முறையாக சேதமடைந்த பாலம் - நிரந்தர தீர்வு காண வாகன ஓட்டிகள் கோரிக்கை.
13 Oct 2026