நவம்.10ல் கோவில்பட்டியில் மெகா இன்னிசை இரவு...



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வருகின்ற நவம்பர் 10-ம் தேதி மாலை 6 மணியளவில் ஆர்த்தி மஹாலில், ஸ்ரீ யோகாலயா யோகா அகாடமியின் "லஷ்மன் ஸ்ருதியின்" மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி [Live music consert] நடைபெறவுள்ளது. இதில் பிரபல திரைப்பட பிண்ணனி பாடகி கலைமாமணி மாலதி, விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ், அல்கா அஜித், மற்றும் சாய் சரண் ஆகியோர் பங்குபெற்று பாடவுள்ளனர். அதுமட்டுமின்றி, 70 க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்கு பெறும்  மெகா இன்னிசை இரவு. Live music concert நடைபெறுகின்றது. இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை பெற்றிட கோவில்பட்டி ஸ்ரீ யோகாலயா யோகா பயிற்சி மையம் மற்றும் ஆர்த்தி மஹாலில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது..


(குறிப்பு: டிக்கெட் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி!)


தொடர்புக்கு :  77 08 37 34 70