தூத்துக்குடி
மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வடக்குதிட்டங்குளம் கிராமத்தைச் சேர்ந்த
சண்முகசுந்தரம் என்பவரின் மனைவி ஆட்சியம்மாள் (62), இவர் சில ஆடுகளை வைத்து ஆடு மேய்க்கும் தொழில்
செய்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் வடக்குதிட்டங்குளம்
காட்டுப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, இடி, மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே ஆட்சியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் மின்னல் தாக்கியதில் மேய்ந்து கொண்டிருந்த
கொண்டிருந்த 13 ஆடுகள் சம்பவ
இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Kovilpatti
மின்னல் தாக்கி ஆடு மேய்க்க சென்ற மூதாட்டி பலி.
Admin
1 நிமிட வாசிப்பு
இதையும் படிக்கலாம்
ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி தேசியக்கொடியுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவரால் பரபரப்பு - கைது செய்து விடுவித்த போலீசார்!
02 Oct 2026
காரில் கடத்தி வந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 600 கிலோ குட்கா பறிமுதல் – 2 பேர் கைது!
02 Oct 2026
ஆம்னி பேருந்தில் 40 பவுன் நகை திருட்டு : இயற்கை உபாதைக் கழிப்பதற்காக கீழ இறங்கிய போது நகை இருந்த பேக்கினை திருடி சென்ற மர்ம நபர்கள்!
29 Aug 2026
கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து PCR நீதிமன்றம் தீர்ப்பு.
28 Jul 2026