கமுதி அருகே வீரபாண்டிய கட்டபொம்மன் 267 வது பிறந்த நாள் விழா:தென் மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டி!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பாம்புல்நாயக்கன்பட்டி கிராமத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் 267-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தென் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது,இதில் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 45 அணிகள் பங்கேற்றனர்.
தென் மாவட்ட அளவிலான நடைபெற்ற கபடி போட்டியில் பாம்புல்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது.
கபடி அணி முதல் இதில் முதல் எட்டு இடங்களை பெற்று வெற்றி பெற்ற கபடி அணி வீரர்களுக்கூ ரொக்க பணம் சுழற்கோப்பை நினைவு பரிசு பதக்கங்கழ் வழங்கி கௌரவிக்கபட்டது.