தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வெம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகன் மணிகண்டன் (21), மணிகண்டன் சில மாதங்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாகவும், இதனால் மணிகண்டனை தாய் மஞ்சுளா வேலைக்கு செல்லுமாறு கூறி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன விரக்தியில் இருந்த மணிகண்டன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டில் உள்ள பனைமர சட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மாசார்பட்டி காவல் நிலைய போலீசார்,மணிகண்டனின் உடலை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் - விளாத்திகுளம் MLA மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்!
அடுத்த
இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை?ஒரு தலைப்பட்சமாக செயல்படும் காவல்துறை...
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026