விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம் பெரிய தெப்பக்குளத்தை விளாத்திகுளம் MLA மார்கண்டேயன் ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட வடக்கு ரத வீதியில் முழுவதுமாக நிரம்பியுள்ள பெரிய தெப்பக்குளத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.ஆய்வில் தெப்பக்குளத்தை சுற்றிலும் மரக்கன்றுகள் நடுவதற்கும்,நீர் செல்லும் பாதையினை சுத்தப்படுத்துவதற்கும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் ஆலோசனை வழங்கினார். நிகழ்வில் எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன் எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், இமானுவேல், உட்பட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Vilathikulam
தெப்பக்குளத்தை விளாத்திகுளம் MLA மார்கண்டேயன் ஆய்வு செய்தார்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அரசு வழங்கிய நிலத்தில் ஆக்கிரமிப்பு : நிலத்தை மீட்டு தர மூதாட்டி குடும்பத்தினர் கோரிக்கை!
அடுத்த
புதிய ஏடிஎம் மையத்தை MLA மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்!
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026