பட்டிதேவன்பட்டி கிராமத்தில் புதிய கலையரங்கத்தினை விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பட்டிதேவன்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கலையரங்கத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ரிப்பன் வெட்டி மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார், இந்நிகழ்வில் ஊராட்சி மன்றதலைவர் முத்துக்குமார், ஒன்றிய செயலாளர்கள் மும்மூர்த்தி, ராதாகிருஷ்ணன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார்,வெங்கடாசலம், இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ரூபாய் 14, லட்சத்தி 31,000 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி!
அடுத்த
ரூ, 32 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய கூடுதல் இரண்டு வகுப்பறை!
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026