இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனுக்கு மரியாதை செலுத்திய விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டையன்!



இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக  வீர முழக்கமிட்ட  மாவீரன் அழகுமுத்துக்கோன்  267 வது குருபூஜை விழா இந்தியா முழுவதும் பல்வேறு தரப்பினரால் கொண்டாடப்பட்டு வருகிறது,இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு  அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மாவீரர் அழகுமுத்துக்கோன் திருவுருவ படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் மலர் தூவி மரியாதை செலுத்தினார், இந்நிகழ்வில் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி  யாதவர் சமுதாய அமைப்பினர், மற்றும் திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.