விளாத்திகுளம் சிதம்பரம் நகர் பகுதி பொதுமக்கள் மயான பாதை அமைத்துத் தர விளாத்திகுளம் எம் எல் ஏ விடம் கோரிக்கை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட 12 வது சிதம்பரம் நகர் பொதுமக்கள் ,தங்கள் பகுதி மயானத்திற்கு செல்வதற்கு சாலை வசதி இல்லாததால் மழைக்காலங்களில் பெரியதளவில் சிரமங்களை சந்தித்து வருவதாக கூறி விளாத்திகுளம் சட்டமன்ற அலுவலகத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை சந்தித்து காலையில் கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன். விளாத்திகுளம் சிதம்பரம் நகர் மயான பாதையை பார்வையிட்டு ஆய்வு செய்து, மயான பாதையில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி தற்காலிக பாதை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உறுதியளித்தார்.
Vilathikulam
மயான பாதை அமைத்துத்தர சிதம்பரம் நகர் பகுதி பொதுமக்கள் எம்.எல்.ஏ விடம் கோரிக்கை!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டம்!
அடுத்த
ரூ.1கோடியே 19 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பீட்டில் வகுப்பறைகள் கட்டும் பணியை எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் துவக்கி வைத்தார்.
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026