புதிதாக போடப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலையை ஆய்வு செய்த விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன்!
தேசிய நெடுஞ்சாலை தூத்துக்குடி-மதுரை நான்கு வழிச்சாலை விளாத்திகுளம் அருகே உள்ள கீழஈரால் கிராமம் அருகே புதிதாக போடப்பட்ட நான்கு வழி சாலையின் தரத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் துறை சார்ந்த அதிகாரிகளுடன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என பலரும் இருந்தனர்.