விளாத்திகுளம், சூரங்குடி, குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை 06-07-2023 மின்தடை!
தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் உபமின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான விளாத்திகுளம்
மந்திகுளம்,அயன் செங்கல்படை,
கமலாபுரம்
பிள்ளையார்நத்தம் ,அயன் பொம்மையாபுரம் ,ராமச்சந்திராபுரம் உள்ளிட்ட பகுதிகள்,அதேபோல் குளத்தூர் உபமின்
நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான
குளத்தூர், கெச்சலாபுரம்,
புளியங்குளம், வைப்பார், சுப்பிரமணியபுரம், கீழவைப்பார் உள்ளிட்ட
பகுதிகள்,
மற்றும்
சூரங்குடி உபமின் நிலைய எல்லைக்குட்பட்ட
பகுதிகளான மேல்மாந்தை, இ. வேலாயுதபுரம்,
வேம்பார் ,பச்சையாபுரம், அரியநாயகிபுரம் அதனை சுற்றியுள்ள ஊர்களில்,மாதாந்திர
பராமரிப்பு பணி காரணமாக நாளை 06-07-2023 வியாழக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்
விநியோகம் நிறுத்தப்படும் என்பதை,தூத்துக்குடிமின்வாரிய ஊரக செயற்பொறியாளர்
தெரிவித்துள்ளார்.