பயனாளிகளுக்கு ரூ.1,04,473 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை தூத்துக்குடி ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்.


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் நடைபெற்றக்கூட்டத்தில் 

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், நியமனசான்றினையும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.49,600/- மதிப்பீட்டில் செயற்கைகாலினையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.26,705/- மதிப்பீட்டில் விலையில்லா தேய்ப்புப் பெட்டிகளையும், 5 விபத்து மரண உதவித்தொகை ரூ.5 இலட்சத்திற்கான காசோலை எனமொத்தம் ரூ.1,04,473 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்டஆட்சியர் க.இளம்பகவத் பயனாளியிடம் வழங்கி பொதுமக்களிடம் 422 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.