தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேலக்கரந்தை கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகைவேலன் என்பவரது மனைவி ஜெயந்தி (36), இவர் கடந்த 05.06.2024 அன்று வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூபாய் ரூபாய்,20000 மதிப்புள்ள தங்க நகை திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இது குறித்து ஜெயந்தி மாசார்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்,மசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், திருடிய நபர் எட்டையாபுரம் நடுவீர்பட்டியைச் சேர்ந்த பகுதி சேர்ந்த வேலுச்சாமி மகன் மாரிச்செல்வம் (47), என்பவர் ஜெயந்தி வீட்டிற்குள் புகுந்து தங்க நகைகளை திருடியது தெரியவந்தது, இதனை அடுத்து மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் மாரிசெல்வத்தை கைது செய்து அவரிடம் இருந்த ரூபாய்,20000 மதிப்புள்ள தங்க நகையை பறிமுதல் செய்தனர்.
Vilathikulam
விளாத்திகுளம் அருகே தங்க நகை திருடியவர் கைது!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
நள்ளிரவில் இருவர் வெட்டிக்கொலை: கொலையாளி யார் என்று தெரியாமல் குழப்பத்தில் போலீசார்!
அடுத்த
ECR சாலையில் வேகத்தடை அமைக்கக்கோரி சாலை மறியல் போராட்டம் : 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு!
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026