மாட்டு வண்டி எல்கை பந்தயத்திற்கான அழைப்பிதழை கனிமொழிஎம் . பி யிடம் விளாத்திகுளம் MLA வழங்கினார் !
முன்னாள் முதலவர் கலைஞர் காருணாநிதியின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சார்பில் வருகின்ற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விளாத்திகுளம் - க.சுப்பிரமணியபுரத்தில் நடைபெறும் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்திற்கான அழைப்பிதழை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோரிடம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் வழங்கினார்.