தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிவலார்பட்டி காளியம்மன்
கோவிலுக்குள் 6அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஒன்று புகுந்து கோவிலுக்குள் சுற்றி வந்ததால், சிவலார்பட்டி
அச்சத்துடன் விளாத்திகுளம் வனத்துறையினருக்கு
தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து விளாத்திகுளம் வனத்துறை வேட்டை தடுப்பு
காவலர் ஜெயபால் மற்றும், வன உயிரின ஆர்வலர்
ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர். கோவிலுக்குள் இருந்த 6 அடி நீளம் நல்ல பாம்பை லாபகரமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். இதனால்
சிவலார்பட்டி கிராமத்தில் சிறிது நேரம் ஒரு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
Vilathikulam
கோவிலுக்குள் புகுந்த 6அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை லாபகரமாக பிடித்த வனத்துறையினர்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தொடர் மழை காரணமாக சின்ன வெங்காயத்தில் நோய் தாக்கம்- கூட்டுறவு சங்கங்களில் வட்டி இல்லா கடன் வழங்க விளாத்திகுளம் பகுதி விவசாயிகள் கோரிக்கை!
அடுத்த
உதவிக்கரம் நீட்டிய ஓபிஎஸ் அணியினர்!
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026