விளாத்திகுளம் அருகே 25 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து தத்தளித்து உயிருக்கு போராடிய ஆண் மயிலை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கே.துரைச்சாமிபுரம் கிராமத்தில் உள்ள 25 அடி ஆழமுள்ள பொது கிணற்றில் 5 வயது மதிக்க ஆண் மயில் ஒன்று விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்த கிராம மக்கள் விளாத்திகுளம் தீயணைப்புத் துறையின் இருக்க தகவல் தெரிவித்தனர்,இதனை அடுத்து விளாத்திகுளம் தீயணைப்புத்துறை நிலை அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் மீட்பு உபகரணங்களைக் கொண்டு துரிதமாக மயிலை உயிருடன் மீட்டனர், பத்திரமாக மீட்கப்பட்ட மயிலை தீயணைப்புத்துறை வீரர்கள் விளாத்திகுளம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர் , அதன்பின் நாகலாபுரம் கால்நடை மருத்துவர் மனையில் மயிலுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் வனப்பகுதியில் மயில் பத்திரமாக விடப்பட்டது.
Vilathikulam
25 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து தத்தளித்து உயிருக்கு போராடிய ஆண் மயிலை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
65 மாணவ மாணவிகளுக்கு இலவசம் மிதிவண்டிகளை வழங்கிய MLA மார்க்கண்டேயன்!
அடுத்த
புதூரில் கார் ஓட்டுநர் அரளி விதை அரைத்து சாப்பிட்டு தற்கொலை.
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026
துாத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முத்துலாபுரம் அருகே 17வது முறையாக சேதமடைந்த பாலம் - நிரந்தர தீர்வு காண வாகன ஓட்டிகள் கோரிக்கை.
13 Oct 2026