தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் தேனம்மாள் முதியோர் இல்லத்தில், விஷ வண்டு கூடு கட்டி அங்குள்ள முதியோர்களை அச்சுறுத்தி வந்தது, இது குறித்து முதியோர் இல்ல நிர்வாகத்தினர், விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர், தகவலின் பேரில் நிலைய அலுவலர் ராஜேந்திரன் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் உபகரணங்கள் மற்றும் தீப்பந்தங்கள் மூலம் விஷ வண்டு கூட்டினை பாதுகாப்பாக அகற்றினார்.
Vilathikulam
விஷ வண்டு கூட்டினை தீயணைப்புத் துறையினர் அகற்றினர்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி!
அடுத்த
விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026