தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம்-சுப்பிரமணியபுரம்
முதல் தெருவை சேர்ந்த அன்பழகன் என்பவரின் வீட்டில் உள்ள கோழி கூட்டுக்குள் 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஒன்று இருப்பதாக அன்பழகன்(47) விளாத்திகுளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல்
தெரிவித்துள்ளார். இதனை அடுத்து விளாத்திகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பணி
வீரர்கள்,கோழி
கூட்டுக்குள் இருந்த 5 அடி நிலம் கொண்ட
நல்ல பாம்பை மீட்பு உபகரணங்களைக் கொண்டு உயிருடன் லாபகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
இதனால் சுப்பிரமணியபுரத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Vilathikulam
5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை பிடித்த தீயணைப்பு துறையினர்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ரூ,1.94 கோடி மதிப்பீட்டில் புதிய அறிவு சார் மையம் திறப்பு!
அடுத்த
கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பு பேஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்!
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026