தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பனையூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய 15 வது பொது நிதியிலிருந்து,ரூபாய் 8 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி செல்ல பாண்டியன் , துணைதலைவர் மாரிச்செல்வி பாலமுருகன் மற்றும் கிராம மக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
Vilathikulam
ரூ.8.23 லச்சம் மதிப்பில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி துவக்கம்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அங்கையர்கன்னி சமேத அகிலாண்டஈஸ்வர் ஆலய முதலாம் ஆண்டு வருஷாபிஷேகம்!
அடுத்த
ஸ்ரீமத் வன்னியானந்த சுவாமி சித்தர் ஜீவசமாதியில் பௌர்ணமி பூஜை!
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026
துாத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முத்துலாபுரம் அருகே 17வது முறையாக சேதமடைந்த பாலம் - நிரந்தர தீர்வு காண வாகன ஓட்டிகள் கோரிக்கை.
13 Oct 2026