தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள N. சுப்பையாபுரம் (எ) நரிப்பட்டி கிராமத்தில் புதிதாக பிரதிஷி செய்யப்பட்டுள்ள ஸ்ரீ வாராஹி அம்மன் கோவிலில்,
தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு பால், தயிர், நெய்,தேன் மஞ்சள்,இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாதாரணை நடைபெற்றது.
வாராஹி அம்மனை மதுரை,ராமநாதபுரம், சிவகங்கை,தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து அம்மனுக்கு தேங்காய் அரிசியால் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.
Vilathikulam
தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு வாராகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மங்கலம் கிராமத்தில் அருள்மிகு வில்வ ஜோதி கிருஷ்ணம்மாள் ஆலய இரண்டாம் ஆண்டு வருட அபிஷேக விழா!
அடுத்த
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி சிதம்பரனாரின் 152 வது பிறந்தநாள் விழா!
இதையும் படிக்கலாம்
சித்ரா பௌர்ணமி சிவபெருமானின் சமுத்திர கடலில் படலம் வலைவீசும் திருவிளையாடல்!
13 May 2025
குமரக்கடவுலுக்கு பால்,வேல்,அழகுவேல் காவடி !
29 Apr 2025
மேட்டுப்பட்டியில் பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா - 108 பால்குடங்கள் எடுத்து பெண்கள் சிறப்பு வழிபாடு!
29 Apr 2025
விளாத்திகுளத்தில் சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை!
15 Apr 2025