விளாத்திகுளம் அருகே புதூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக கடையடைப்பு!
கடந்த 2023- 2024-ம் ஆண்டு பயிர் செய்யப்பட்ட உளுந்து,பாசி, வெங்காயம்,மிளகாய் உள்ளிட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி,தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் புதூர் பகுதி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் காப்பீட்டுத் தொகை வழங்காததை கண்டித்து விவசாயிகளுக்கு ஆதரவாக புதூர் பகுதி விவசாய சங்கத்தினர் இன்று ஒரு நாள் கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்புபணியில் ஈடுபட்டுள்ளனர்