விளாத்திகுளம் அருகே உள்ள பூதலாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டிக்கிடப்பதை கண்டு இன்று விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறை என நினைத்து கிராமப்புற நோயாளிகள் திரும்பிச் சென்ற அவலம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பூதலாபுரம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இங்கு பூதலாபுரம், மாவிலோடை, கந்தசாமிபுரம், மாதலாபுரம், L.V. புரம், நத்துப்பட்டி, வெங்கடாசலபுரம், தவசிலிங்கபுரம், நடுக்காட்டூர் உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்லும் மையமாக பூதலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் பகுதி நேர சுகாதார செவிலியர்கள் இரண்டு பேர், என்.சி.டி. செவிலியர் உள்ளிட்டோர் பணியில் இருப்பதாக தகவல் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Vilathikulam
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் அரசு விடுமுறையா?
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வைப்பார் தர்ஹாவில் வெகுவிமர்சையாக நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்!
அடுத்த
கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை?
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026