விளாத்திகுளம் அருகே வெம்பூர் மற்றும் நாகலாபுரம் பகுதிகளில் நாளை மின்தடை.




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் மற்றும் வெம்பூர்,புதூர், கந்தசாமிபுரம், பூதலாபுரம்,மாதலாபுரம், சென்னம்பட்டி, சொக்கலிங்கபுரம், அச்சங்குளம், குருவார்பட்டி, கீழக்கரந்தை, மேலக்கரந்தை, அழகாபுரி, தாப்பாத்தி,அதனை சுற்றியுள்ள துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில்  மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக 18-01-2025 சனிக்கிழமை காலை 8:00 மணி முதல் மாலை 4 மணி வரை மின்மினியோகம் நிறுத்தப்படும் என்பதை தூத்துக்குடி ஊரக மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.