தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம்,வெம்பூர்  ,கவுண்டன் பட்டி,புதூர், பூதாலபுரம், துரைசாமிபுரம், வேடப்பட்டி, அச்சங்குளம், வடமலாபுரம், தாப்பாத்திமுகாம், குருவார்பட்டி, கோடாங்கிபட்டி, வெம்பூர், அழகாபுரி, மாவில் பட்டி,மாசற் பட்டி,மேல கரந்தை, மெட்டில் பட்டி,முத்துசாமிபுரம், மேலஅருணாசல புரம்,மணியகாரன் பட்டி, எல். வெங்கடாசல புரம்,செங்கோட்டை ,கீழ் நாட்டு குறிச்சி,கைலாசபுரம், அயன் ராசா பட்டி, வவ்வால் தொத்தி ,புதுபட்டி,ரகுராமபுரம், அதனை சுற்றியுள்ள ஒரு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக21-12-2024 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என்பதை தூத்துக்குடி மின் பகிர்மான  ஊரக உதவி  செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்