தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான விளாத்திகுளம்,
கமலாபுரம், பிள்ளையார்நத்தம், வேலிடுபட்டி, கீழ விளாத்திகுளம்,
சோழமாலையான் பட்டி,
அரியநாயகிபுரம், கரிசல்குளம்,அயன்பொம்மையாபுரம், மந்திகுளம், மார்த்தாண்டம்பட்டி, மீனாட்சிபுரம்,அயன் செங்கல்படை, துளசிபட்டி அதன் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும்
குளத்தூர் துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான குளத்தூர், புளியங்குளம், பூசனூர், கெச்சிலாபுரம், வைப்பார் கீழவைப்பார், சிப்பிகுளம், ஸ்ரீவைகுண்டபெருமாள்புரம், கோட்டைமேடு,
அதனை சுற்றியுள்ள
பகுதிகள் அதேபோல் சூரங்குடி துணை
மின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான வேம்பார், சூரங்குடி, சண்முகபுரம், பெரியசாமிபுரம், இ.வேலாயுதபுரம், பச்சையாபுரம், குஞ்சையாபுரம், மேல்மாந்தை உள்ளிட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி
காரணமாக 07-09-2023 வியாழக்கிழமை காலை
8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்பதை
விளாத்திகுளம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Vilathikulam
நாளை மின்தடை .
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தனது திருமணத்திற்கு மாட்டுவண்டி பந்தயம் வைத்து அசத்திய பந்தய வீரர் : 3-ம் பரிசை வென்ற புதுமாப்பிள்ளை!
அடுத்த
புதிய சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்!
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026