விளாத்திகுளம் சூரங்குடி குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 15-11-2023 நாளை மின்தடை.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான விளாத்திகுளம் மந்திகுளம் , அயன் செங்கல்படை, கமலாபுரம்,பிள்ளையார்நத்தம், கழுகாசலாபுரம்,பேரிலேவன்பட்டி,அயன் பொம்மையாபுரம், ராமச்சந்திராபுரம் அதனை சுற்றியுள்ள ஊர்கள் அதேபோல் சூரங்குடி துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான இ.வேலாயுதபுரம், சூரங்குடி, வேம்பார், பச்சையாபுரம், குஞ்சையாபுரம், மேல்மாந்தை, தங்கம்மாள்புரம் அதனை சுற்றியுள்ள ஊர்கள், அதேபோல் குளத்தூர் துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான குளத்தூர், பனையூர்,முத்துராமலிங்கபுரம், சுப்பிரமணியபுரம், வைப்பார், கீழ வைப்பார், புளியங்குளம், பூசனூர் அதனை சுற்றியுள்ள ஊர்களில் மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக 15.11.2023 புதன்கிழமை காலை 8 மணி முதல் மாலை5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்பதை விளாத்திகுளம் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்...