விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் மற்றும் வெம்பூர் பகுதிகளில் மின்தடை. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான நாகலாபுரம், துரைச்சாமிபுரம், வேடப்பட்டி, அச்சங்குளம், வடமலாபுரம், தாப்பாத்தி முகாம், கந்தசாமிபுரம், என் ஜெகவீரப்புரம், கோடாங்கிபட்டி, குருவார்பட்டி, ரெட்டிபட்டி, கீழ கல்லூரணி, அதனை சுற்றியுள்ள ஊர்கள்அதேபோல் வெம்பூர் துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான வெம்பூர், அழகாபுரி, அயன் கரிசல்குளம், மாசார்பட்டி, மாவில்பட்டி, மேலக்கரந்தை, மெட்டில்பட்டி, முத்துச்சாமிபுரம், கீழ்நாட்டு குறிச்சி, கைலாசபுரம், அயன்ராசாபட்டி, வௌவால்தொத்தி, ரெகுராமபுரம் அதனை சுற்றியுள்ள ஊர்களில் மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக 21-11-2023 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்பதை விளாத்திகுளம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
Vilathikulam
நாகலாபுரம் மற்றும் வெம்பூர் பகுதிகளில் மின்தடை.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
"முருகப்பெருமானின் திருக்கல்யாண வைபவம்!"
அடுத்த
விடியல் ஆட்சியில் விவசாயிகளுக்கு விடியல் பிறக்குமா?
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026