நாளை மின்தடை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் மற்றும் வெம்பூர் துணைமின் நிலைய பகுதிகளான நாகலாபுரம், கவுண்டன்பட்டி,கந்தசாமிபுரம், முத்துலாபுரம், புதூர், பூதாலபுரம், துரைசாமிபுரம், வேடப்பட்டி, அச்சங்குளம், வடமலாபுரம், தாப்பாத்தி முகாம், குருவார்பட்டி, கோடாங்கிபட்டி, வெம்பூர், அழகாபுரி, மாவில்பட்டி,மாசார்பட்டி,மேலகரந்தை,கீழகரந்தை,மெட்டில்பட்டி,முத்துசாமிபுரம், மேலஅருணாசலபுரம்,மணியகாரன் பட்டி, நடுக்காட்டூர்,எல். வெங்கடாசல புரம்,செங்கோட்டை,கீழ்நாட்டுகுறிச்சி, கைலாசபுரம், அயன்ராசாபட்டி,வவ்வால்தொத்தி,புதுபட்டி, ரகுராமபுரம், சுற்றியுள்ள உள்ளிட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக 21-06-2025 சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்பதை மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.