விளாத்திகுளம்
அருகே வாகன விபத்தில் மூதாட்டி பலி. மதுரை சாந்தி
நகர் 3வது தெரு பகுதியைச்
சேர்ந்த பவுன்ராஜ் மகன் விஜயகுமார் வயது (47) மருந்து மொத்த வியாபாரம் செய்து வருகிறார்
இவரும் இவரது மனைவி கவிதா (43)தாயார் பூங்கோதை
(70)ஆகிய மூவரும் இன்று
அதிகாலை மதுரையில் இருந்து தனது காரில் புறப்பட்டு தூத்துக்குடியில் உள்ள உறவினர்
நிகழ்ச்சிக்கு வந்து கொண்டிருந்தனர், காரை விஜயகுமார் ஓட்டி வந்தார், இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிந்தலக்கரை அருகே
கார் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் மீது
மோதி விபத்துக்குள்ளானது,
தகவல்அறிந்தவுடன்
எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் ,விஜயகுமாரின் தாய் பூங்கோதை (70)சம்பவ இடத்திலேயே பலியானார் படுகாயம் அடைந்த விஜயகுமார் அவரது மனைவி கவிதா
ஆகிய இருவரும் எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று மேல்
சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த
விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.
Vilathikulam
வாகன விபத்தில் மூதாட்டி பலி.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மின்சாரம் தாக்கி ஒப்பந்த மின் ஊழியர்பலி..
அடுத்த
வேன் கவிழ்ந்து விபத்து - பெண் ஒருவர் பலி- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்..
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026