எட்டையாபுரம்
பேரூராட்சி 3வது வார்டில்
ரூபாய் 79 லட்சம் மதிப்பீட்டில்
புதிய தார் சாலை அமைக்கும் பணியினை எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 3வது வார்டில்
கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 79 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை
அமைக்கும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அடிக்கல்
நாட்டின் துவக்கி வைத்தார்.இந்நிகழ்வில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர்
நவநீதகண்ணன், எட்டையாபுரம்
பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல்
தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள்
என ஏராளமான கலந்து கொண்டனர்.
Vilathikulam
ரூபாய் 79 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணியினை எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கடுகு சந்தை முத்துராமலிங்கபுரம் மாட்டு வண்டிகள் பந்தயம்! பார்வையாளரை தூக்கி வீசிய காளைகள்.
அடுத்த
கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி எம்எல்ஏ மார்க்கண்டேயன் !
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026