நம்மாழ்வாரின் 11-வது ஆண்டு நினைவு தினம்" விளாத்திகுளம் MLA மரியாதை!
இயற்கை விவசாயத்தை மீட்டெடுப்பதிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மிக தீவிரமாக களத்தில் செயல்பட்ட இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள திருஉருவப்படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.