தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கே.சுப்பையாபுரம் சாலைத் துண்டிக்கப்பட்டது.
இதனை அறிந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆய்வு செய்து,
துண்டிக்கப்பட்ட சாலையை
சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து கே.சுப்பையாபுரம் கிராமத்திலிருந்து சின்னூர்
கிராமம் வரை அமைக்கப்படும் புதிய சாலை பணியை பார்வையிட்டார். இந்நிகழ்வில் திமுக
புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மும்மூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக தகவல்
தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் அரசு அதிகாரிகள் திமுக கட்சி
நிர்வாகிகள் என ஏராளமான உடன் இருந்தனர்.
Vilathikulam
மழையால் துண்டிக்கப்பட்டசாலையை சீரமைக்கும் பணியை மேற்கொண்ட எம்எல்ஏ மார்க்கண்டேயன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை உடனே ஆய்வு செய்து இழப்பீடு வழங்க கோரி வட்டாட்சியரிடம் மனு!
அடுத்த
ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பாக இயற்கை விவசாயம் சார்ந்த பயிற்சி நடைபெற்றது.
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026