தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புளியங்குளம் ஊராட்சியில் முதலமைச்சரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அரசங்குளம் முதல் வேடபட்டி வரையில் ரூபாய் 52,42 லட்சம் மதிப்பீட்டிலும் அதேபோல் புளியங்குளம் முதல் வேடப்பட்டி வரையில் 53,34 லட்சம் மதிப்பீட்டிலும் புதிய சாலைகள் அமைக்கும் பணியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்,
நிகழ்வில் விளாத்திகளும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
புதிய சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
நாளை மின்தடை .
அடுத்த
தூத்துக்குடியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெண்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம்!
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026