தூத்துக்குடியில் பெய்த தொடர் மழையின் காரணமாக விளாத்திகுளம் அருகே உள்ள வேப்பலோடை ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு கல்மேடு கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட வடக்கு கல்மேடு கிராம மக்களுக்கு மக்களுக்கு, விளாத்திகுளம் அருகே உள்ள மாசார்பட்டி கிராம பொதுமக்கள் சார்பாகவும் ஊராட்சி சார்பாகவும் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்ட வாகனத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மாசார்பட்டி கிராமத்திலிருந்து அனுப்பி வைத்தார். இந்நிகழ்வில் மசார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா அய்யாதுரை, திமுக ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
மாசார்பட்டி கிராமத்திலிருந்து நிவாரண பொருள் வாகனத்தை எம்எல்ஏ மார்க்கண்டேயன் அனுப்பி வைத்தார்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பாக இயற்கை விவசாயம் சார்ந்த பயிற்சி நடைபெற்றது.
அடுத்த
ஐயப்பனுக்கு 108 விளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026