புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 174 மாணவ மாணவிகளுக்கு அரசின் நிலையில்லா மிதிவண்டிகளை MLA மார்க்கண்டேயன் வழங்கினார்.




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், மேல்நிலைப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு   தமிழக அரசின் நிலையில்லா இலவச மிதிவண்டிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வழங்கி சிறப்புரையாற்றினார்.



இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியரியை அன்னை ஜீவா பிளவர் லேட், திமுக ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், ராதாகிருஷ்ணன் புதூர் பேரூராட்சி கழக செயலாளர் மருதுபாண்டி, புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் வனிதா அழகுராஜ், திமுக நிர்வாகிகள் வெற்றிவேல் மற்றும் ஆசிரியர் பெருமக்கள், மாணவ மாணவிகள், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.