விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு எம்எல்ஏ மார்க்கண்டேயன் மலர் தூவி மரியாதை!சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கரின் அவர்களின் 67வது நினைவு தினம் இந்தியா முழுவதும் பல்வேறு தரப்பினரால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணல் அம்பேத்கரின் தெரு உருவப்படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மலர் தூவி மரியாதை செலுத்தினார், இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தை கட்சியின் இளஞ்சிறுத்தை பாசறை ஆட்சி சடையாண்டி, ஒன்றிய பொருளாளர் வில்லான் ரெஸ்லி, திமுக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் தொண்டர் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சியினர் அண்ணல் அம்பேத்காரருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
Vilathikulam
அண்ணல் அம்பேத்கரின் அவர்களின் 67வது நினைவு தினம்!
Admin
1 நிமிட வாசிப்பு
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026