விளாத்திகுளம் அருகே தொடர் மழையின் காரணமாக விலை நிலங்களுக்குள் நீர் சென்றதை MLA மார்கண்டேயன் ஆய்வு!  

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சூரங்குடி ஊராட்சி, காலாங்கரை பாலம் அருகே கடந்த இரு தினங்களுக்கு முன்பாக பெய்த தொடர் மழையின் காரணமாக காலங்கரையில் உடைப்பு ஏற்பட்டு விலை நிலங்களுக்குள் நீர் சென்றதை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து பாலத்தினை மழைநீர் செல்வதற்கு ஏதுவாக கட்டி கரையை பலப்படுத்துவதற்குதுறை சார்ந்த அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.