விளாத்திகுளம் அருகே கட்டப்பட்டு வரும் பாலத்தின் பணியை MLA மார்கண்டேயன் ஆய்வு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சல்லிசெட்டிபட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.22- லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் பேவர் பிளாக் சாலை பணியையும்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.6.20-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாலத்தின் பணியையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் புதூர் மத்தியில் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.