விளாத்திகுளம் அருகே பாலத்தின் இறுதி கட்டப்பணிகளை MLA மார்கண்டேயன் ஆய்வு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் - மேட்டுப்பட்டி செல்லும் சாலையில் கடந்த பருவ மழை காலத்தின் போது,பாலம் முற்றிலும் சேதம் அடைந்ததால் தற்போது புதிய பாலம் கட்டப்பட்டு வருகின்றது.பாலத்தின் இறுதி கட்டப் பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,உறுப்பினர் மார்கண்டேயன் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்துமாறு துறை சார்ந்த அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.உடன் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.