விளாத்திகுளம் அருகே மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டியை எம்எல்ஏ மார்கண்டேயன் துவக்கி வைத்தார்.




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் இறகுபந்து கழகம் நடத்தும் 3-ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் பெண்கள் மின்னொளி கபாடி போட்டியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன்  துவக்கி வைத்தார். நிகழ்வில் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன்,புதூர் பேரூர் கழகச் செயலாளர் மருதுபாண்டியன்,   வெற்றிவேலன்,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.