தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வரத்தம்பட்டி ஊராட்சி காட்டுராமன்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் கட்டுவதற்கான கட்டுமான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அடிக்கல் நாட்டி கட்டுமான பணியினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக் கண்ணன் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
புதிய கலையரங்கம் கட்டும்மணியை எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
"கலைஞர் நூலகம்" திறந்து வைத்த அமைச்சர் கீதாஜீவன்!
அடுத்த
எட்டையபுரத்தில் விவசாயிகளுக்கு டிராக்டர்கள் வழங்கிய கனிமொழி எம்.பி.!
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026