விளாத்திகுளம் அருகே பட்டித்தேவன்பட்டி கிராமத்தில் புதிய கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கட்டிடத்தினை எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பட்டித்தேவன்பட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 20 லட்சத்தி 10000ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், பால்வள சங்கத்தின் செயல் ஆட்சியர் மனோகர், ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், மும்மூர்த்தி, செல்வராஜ் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
புதிய கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கட்டிடத்தினை எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பேரூராட்சி மன்ற தலைவி மீது பாய்ந்தது SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டம்-வழக்குப்பதிவு செய்த காவல்துறை கைது செய்யாதது ஏன்?
அடுத்த
புதிய நியாய விலை கடையை எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026