விளாத்திகுளம் அருகே புதிய சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ மார்கண்டேயன் தொடங்கி வைத்தார். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில் PMGSY- திட்டத்தின் கீழ் ரூ.4.56- கோடி மதிப்பீட்டில்  குளத்தூர்  to சக்கம்மாள்புரம் செல்லும் சாலை பணியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்தார். 

உடன் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி மாவட்ட பிரதிநிதி செல்வபாண்டி,விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் ராஜபாண்டி,கிளைச் செயலாளர்கள் R.P.முருகேசன்,முனியசாமி விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் மாரியப்பன் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்முருகன் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய மாணவர் அணி ஆகாஷ்பாண்டியன் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உட்பட கழக நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.