தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேலக்கரந்தை கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் ரூபாய் 6 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடை கட்டும் கட்டுமான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மேலக்கரந்தை ஊராட்சி மன்ற தலைவர் முத்து முனியம்மாள், திமுக ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, ராதாகிருஷ்ணன் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
மேலக்கரந்தை கிராமத்தில் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில்புதிய பயணியர் நிழற்குடை !
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ரூ, 4 கோடி மதிப்பில் புதிய பேவர் பிளாக் சாலை மற்றும் தார் சாலை அமைக்கும் பணி துவக்கம்.
அடுத்த
குபேர பகவானுக்கும் - சித்ரக்கலா அம்பிகைக்கும் "திருப்பூட்டு வைபவம்" : திரளான பக்தர்கள் மனமுருகி தரிசனம்!
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026