தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிவஞானபுரம் கிராமத்தில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகம் கட்டும் கட்டுமான பணியினை எம்எல்ஏ மார்க்கண்டயேன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டில் கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமான இருந்தனர்.
Vilathikulam
ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புதிய பயணியர் நிழற்குடை அமைக்கும் பணியை எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
அடுத்த
புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு!
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026