கவுண்டன்பட்டி கிராமத்தில் ரூபாய் 14, லட்சத்தி 31,000 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிட பணிகளை எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கவுண்டன்பட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 14,31,000 மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையக் கட்டிட கட்டுமான பணியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டில் கட்டிடப் பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் சமுத்திரக்கனி, புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார் வெங்கடாசலம், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
ரூபாய் 14, லட்சத்தி 31,000 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடை!
அடுத்த
ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம்!
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026