தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஈராச்சி கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 38 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையக் கட்டிடம் உள்ளிட்ட 3 பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அடிக்கல் நாட்டில் பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜகவர், கோவில்பட்டி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.
Vilathikulam
அங்கன்வாடி மைய கட்டிடம் உள்ளிட்ட 3 பணிகளை எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
உருளைகுடி-பீக்கிலிபட்டி கிராமத்தில் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
அடுத்த
VAO-க்கு லஞ்சம் கொடுக்காததால் வெள்ளத்தில் பலியான 150 ஆடுகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை : கலெக்டரிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று கிராம மக்கள் வேதனை!
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026