விளாத்திகுளம் அருகே புதிய 2 வகுப்பறைகளை MLA மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள  வெம்பூர்- அழகாபுரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் *குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.32.80-லட்சம் மதிப்பீட்டில்* கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில்  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், வெங்கடாசலம் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி புதூர்  மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன்  புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் பேரூர் கழகச் செயலாளர் மருதபாண்டியன் பள்ளி தலைமை ஆசிரியை கங்கேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி பரமசிவம், ஒப்பந்ததாரர் சீனி (எ) ராஜகோபால்  தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் 

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட ஆசிரிய - ஆசிரியைகள் மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.