தூத்துக்குடி
மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக மலை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
தமிழக அரசு நிவாரணத் தொகை அறிவித்து,
தற்போது மக்கள்
பிரதிநிதிகள் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் எட்டையாபுரம் சாலையில் உள்ள 4வது ரேஷன் கடையில் பொது மக்களுக்கு விளாத்திகுளம்
சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ரூபாய் 1000 நிவாரணத் தொகையை
வழங்கினார். இந்நிகழ்வில் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்களான ஏராளமான
உடன் இருந்தனர்.
Vilathikulam
நிவாரணத்தொகை வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டேயன்!
Admin
1 நிமிட வாசிப்பு
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026