சிவஞானபுரம் அரசு
மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவசம் மிதிவண்டிகளை வழங்கிய MLA மார்க்கண்டேயன்!தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிவஞானபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில்
மேல்நிலைப் பயிலும் 65 பள்ளி மாணவ
மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை விளாத்திகுளம் சட்டமன்ற
உறுப்பினர் மார்க்கண்டேயன் வழங்கி மரக்கன்றுகள் நடுவது அவசியம் குறித்து
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு
எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில்
விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் மற்றும் பள்ளியின் ஆசிரிய
பெருமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
Vilathikulam
65 மாணவ மாணவிகளுக்கு இலவசம் மிதிவண்டிகளை வழங்கிய MLA மார்க்கண்டேயன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எட்டயபுரத்தில் புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவர் கைது.
அடுத்த
25 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து தத்தளித்து உயிருக்கு போராடிய ஆண் மயிலை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்!
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026
துாத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முத்துலாபுரம் அருகே 17வது முறையாக சேதமடைந்த பாலம் - நிரந்தர தீர்வு காண வாகன ஓட்டிகள் கோரிக்கை.
13 Oct 2026